Jan 20, 2024
புதிய அயோத்தி ராமர் கோயில் 235 அடி அகலமும் 360 அடி நீளமும் 161 அடி உயரமும் கொண்ட கொண்டு அமையப்பட்டுள்ளது கோயிலின் கட்டுமான பணி முடிந்து. 21/1/24 -அன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது ராமர் கோயில் வளாகம் உலகின் மூன்றாவது பெரிய இந்து ஆலயமாக இருக்கும். இது வட இந்திய கோவில் கட்டிடக்கலையின் சாளுக்கிய-குஜராத்தியப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.